அமைச்சர்களுக்கான  சொகுசு வாகனங்கள் இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள செய்தி

நாட்டிலுள்ள இராஜங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார் .

மேலும் இது தொடர்பில் பொய்யான தகவல் ஒன்று வெளியிடப்படுள்ளதாக  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிடுள்ளார்