யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு பிரான்சில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் பொலிஸ் திணைக்களத்தில் முக்கியமான பதவியில் இணைந்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள 175 தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டதாரிகளுக்கு உள்துறை அமைச்சர் சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

இதன் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதிகளின் மகனான பிரண்ட்பான்ட் கலன் பொலிஸ் அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி பிரான்சில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவடக்கு மாகாண சபையில் உள்ள சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு சிங்கள ஊழியர்கள் !
Next articleஅரச நிறுவனங்களின் கட்டண முறைகள் அனைத்தும் டியிட்டல் மயமாகின்றன.