இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் மீது மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (13) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.