உள்ளூர் செய்திபிரதான செய்திகள் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் ! BySeelan -July 10, 2022 - 1:44 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.