பல்சுவை

கௌரி யோகத்தால் அதிஷ்டம் பெறப்போகும் இராசிக்காரர்கள்

ஜோதிடத்தில், கௌரி யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சந்திரனும் வியாழனும் எந்த ராசியில் சேர்ந்தாலும் இந்த யோகம் உருவாகும். கௌரி யோகத்தால் ஐந்து ராசியினரின் வாழ்வில் அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது....

சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்ற யாழை சேர்ந்த பெண்!

கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள் போட்டியிட்டுள்ளன. APHCA Cambodia Hair ,...

அளவில்லாத புண்ணியங்களை கொடுக்கும் ஐப்பசி மாதம்!

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் அக்டோபர் 18ம்திகதி துவங்கி, நவம்பர் 15ம் திகதி வரை உள்ளது.ஐப்பசி மாதம் தீபாவளி, கந்தசஷ்டி...

ப்ரோக்கோலியின் பிற நன்மைகள்

இது தவிர, ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன் ஆர்த்ரைட்டிஸ் நோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்று ஏஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். மனித செல்கள் மற்றும் எலிகள் மீதான சோதனைகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலிருக்கும்...

வியாழனுக்கு விண்கலத்தை அனுப்பிய நாசா

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கிரகத்தின் நிலவை ஆராய்வதற்காக ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ளது. வியாழன் கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்ற நிலையில் 4-வது மிகப்பெரிய நிலவு ‘யுரோப்பா’...

முதலிடத்தை பிடித்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது . டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்த ஆய்வு...

2025 இற்குள் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசிக்கார்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. அதன் பிரகாரம் அக்டோபர் 9ஆம் திகதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம்...

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல்...

விண்வெளி மையத்திலிருந்து வாக்களிக்கவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கொண்டு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி...

சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்

வேத சாஸ்திரங்களில் ஜோதிடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததோடு மட்டுமில்லாமல் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றிய தகவல்களையும் நமக்குத் தருகிறது . அதனோடு அவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகளையும் நமக்கு உணர்த்துகிறது. சனி பகவான்...

யாழ் செய்தி