Monday, July 22, 2019

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள்

காதலியை கொலை நெற்றியில் இரத்தத்தால் குங்குமம் வைத்து விட்டு, காதலனும் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அருண் குப்தா என்கிற இளைஞருக்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பேஸ்புக்கில் பிரதீபா பிரசாத்...

புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி...

புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்ர மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கார்...

இருசக்கரவாகனம் வாங்கித்தருமாறு தொடர்ந்து தொல்லை அளித்து வந்த மகனை கொடூரமாக கொலை செய்து சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும்...

இந்தியாவிம் மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து தொல்லை அளித்து வந்த மகனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தந்தை ஒருவர் பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். ஒரு இரவு முழுவதும் மகனின் சடலத்திற்கு காவல் இருந்த பின்னரே...

தமிழ் நாட்டில் கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக்கொலை!

கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகன் குட்டி என்ற நரசிம்மன் (வயது...

பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பலி!

பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில்,...

காதலனின் தாயை, காதலியின் தந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடுமை!

கடலூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் காதலனின் தாயை, காதலியின் தந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பொன்னுச்சாமி - செல்வி தம்பதியினருக்கு...

சிக்கன் பக்கோடா கேட்ட குழந்தையை கொன்று புதரில் வீசிய தந்தை – தமிழக்தில் நடந்த கொடூரம்

சிக்கன் பக்கோடா கேட்ட குழந்தையை கொன்று புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. அங்கு 50க்கும் மேற்பட்ட வடமாநில...

சர்ச்சைகளில் சிக்கிய சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் திடீர் மரணம்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கில் , சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த...

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்; நிலவின் தென் துருவ பகுதியில் இது ஆராய்ச்சி நடத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி...

கல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா?

புதிய கல்விக்கொள்கைக் குறித்த சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக தலைவர்களும்,அதிமுக அமைச்சர்களும் அக்கல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால்...

யாழ் செய்தி