இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

மோடியின் வெற்றியால் இலங்கைக்கு ஆபத்து!

நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது...

இந்திய பெருங்கடலில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (29) அதிகாலை இந்தியப் பெருங்கடலில் இரண்டு...

சிறை சென்ற மஹிந்த!

இலங்கைக்கு தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல்...

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

இந்தியாவில் காஷ்மீரில் இரண்டு பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில்...

செல்போன் வெடித்ததால் பலியான பெண்!

செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28...

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை...

கனடா இந்தியா உறவில் மீண்டும் விரிசல்!

கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன் கடும்...

மாநாட்டிற்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விஜய் படங்களில் நடிப்பதில் இருந்து முழுவதுமாக விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம்...

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நாட்டுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு இணக்கம்!

     இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தில் கொலையில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 தமிழர்களையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேற்படி...

இட்லியால் பறிபோன உயிர்!

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முதியரவ்ர்ச் ஒருவர் இட்லி உண்ணும் போட்டியில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணத்தை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காடு...

யாழ் செய்தி