யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் அதிரடியாக மூடப்பட்ட திரையரங்கு!

யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் திரையரங்கு ஒன்றை சுகாதார பிரிவினர் முடக்கியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள திரையரங்கே இவ்வாறு இன்று நண்பகல்...

யாழில் மாஸ்டர் படத்திற்காக நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள் பட்டாளம்!

காலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் நிரைப்படம் பார்க்க யாழ்.நகரில் தற்போது நள்ளிரவே இளைஞர்கள் பட்டாளம் திரள தொடங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்...

யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில்!

யாழ் அரியாலை ஆனந்தன்வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து...

யாழில் சுகாதாரத் துறையினர் எனத் தெரிவித்து தாலிக்கொடி அறுத்த பெண் சிக்கினார்!

சுகாதாரப் பிரிவினர் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் சோதனை செய்யவும் பதிவினை மேற்கொள்ளவும் எனத் தெரிவித்து, கொள்ளையடிப்பில் ஈடுபட்ட பெண்ணை மக்கள் மடக்கப்பிடித்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபி அழிக்கப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பில்லையாம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தவிடயத்தில் அரசாங்கம் கொள்கை முடிவு...

யாழில் கொரோனா தொற்றாளரின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கினார்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரின் குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். பருத்தித்துறை புலோலி பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்தது.

யாழ். பல்கலையில் அனுமதி பெறப்படாத தூபியை இடித்தழித்தமை தவறு இல்லை! – பீரிஸ்!

யாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது.” – இவ்வாறு கல்வி...

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரொனா!

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த...

யாழ் குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தால் 33 பேர் பாதிப்பு!

இன்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலையின்காரணமாக 8 குடும்பத்தை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்...

பொலிஸாரை பாதுகாக்கவே இராணுவம் பல்கலையில் இறக்கப்பட்டது!

மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். மாணவர்களை விரைவில் சந்திப்பேன் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவ ஒன்றிய பிரதிநிதிகளிடம் துணைவேந்தர் உறுதிப்படுத்தியுள்ளார். மாணவ ஒன்றியத்தினருடான சந்திப்பின்...

யாழ் செய்தி