யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் நீரிறைக்கும் மோட்டார்களை குறிவைக்கும் கள்ளர்கள்!

யாழ்.கொக்குவில் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 8 வீடுகளில் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டர்கள் களவு போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் சபாவதி ஒழுங்கை, பழைய...

யாழின் முதலாவது கொரோனா வைத்தியசாலை இன்றுகாலை முதல் இயங்க ஆரம்பித்தது!

யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி...

யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட 10 மாத குழந்தை ஓன்று உயிரிழப்பு!

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண்குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும்...

யாழ் சாவகச்சேரி சுமைதாங்கிக் கற்கள்!

ஒளிப்படத்தில் இருப்பவை சுமைதாங்கிக் கற்கள், அலுவலகப் பணியின் நிமிர்த்தமான பயணத்தில் கண்டு கொண்டவை, சாவகச்சேரியின் நுணாவில் சந்தியில் இருந்து கனகம் புளியடிச் சந்திக்குச் செல்லும் வீதியின் அருகில் ஒரு ஆலயத்தை...

யாழிற்குள்ளும் புகுந்தது கொரோனா – புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்றுதி!

பருத்தித்துறை  சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புங்குடுதீவில் கொரோனா தொற்று என இனங்காணப்பட்ட யுவதி, யாழ்ப்பாணத்துக்கு வந்த பருத்தித்துறைச்...

யாழில் பூச்சாடிக்குள் கஞ்சா செடி வளர்த்தச் கபோதி சிக்கினார்!

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சாசெடிகள் வளர்க்கப்படுகிறத என பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கிணங்கநேற்று (17) குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறையில் வீதி பணியில் ஈடுபட்டவர் திடீர் சுகயீனம் – 80 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ்.பருத்துறை – கட்டைக்காடு வீதி புனரமைப்பு பணியில் கனரக வாகன சாரதியாக பணியாற்றிய ஒருவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் அவருடன் சுமார் 80 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

நல்லூர் பிரதேசத்தில் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் சிக்கினர்!

நல்லூர் பிரதேசத்தில் வீடுகளில் நீர்பம்பி மோட்டர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக...

கொரோனா அபாய வலயத்திலிருந்து யாழ் வந்த பெண்ணால் பரபரப்பு!

கொழும்பு – கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் யாழ்.வல்வெட்டித்துறைக்கு வந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கிளிநொச்சி...

யாழ் நெல்லியடி கடையில் களவெடுத்த திருடன் CCTV இல் சிக்கினார்!

நெல்லியடி நகரப் பகுதிகளில் உள்ள புதிய சந்தை தொகுதியில் அமைந்துள்ள ஒரு வியாபார ஸ்தாபனத்தில் பால் மாவை கடைக்குள் நின்று வாங்குவோர் போல் பாசாங்கு செய்து தான் கொண்டுவந்த ஹெல்மற்...

யாழ் செய்தி