தங்க விருதுகளை பெற்று சாதனை படைத்த மாணவிகள்! குவியும் வாழ்த்துக்கள்….!மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவிகள் தங்க விருது பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச எடின்பரோ கோமகன் விருதுகளில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் வெண்கலம், வெள்ளி விருதுகளைப் பெற்ற மாணவிகள்,

இன்றைய தினம் (26-01-2022) புதன்கிழமை இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற The Duke of Edinburgh’s International Award ceremony 2019/2020/2021 இற்கான விருது வழங்கல் நிகழ்வில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் டி. திலோசனா (T. Dilosana), ஆர்.சஜீத்த (R.Sajeiththa), எஸ்.சதுர்த்திகா (S.Sathurthika), எஸ்.மிருஷிகா (S.Mirushika) ஆகிய மாணவிகள் தங்க விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 

Previous articleஅமெரிக்காவுக்குச் செல்லும் கனவில் கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்!!
Next articleகறாத்தே போட்டி நிகழ்வில்அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த இரு தமிழ் மாணவிகள்!