முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று உறுதி


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் தற்போது தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. 

இதேவேளை நாட்டில் தற்போது கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Previous articleநாளைமுதல் மின்வெட்டு அமல்படுத்தபடும் : வெளியான புதிய தகவல்!
Next articleயாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது