நாளையதினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

நாளையதினம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். குறித்த பிரதேசங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேசமயம் , மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் வீடொன்று தீப்பிடித்ததில் உயிரிழந்த மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி! (Photos)
Next articleயாழில் இரவு வேளையில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவம் : இருவர் வைத்தியசாலையில்