நாளைய தினம் நாடு முழுவதும் மின்வெட்டு இல்லை? : வெளியான தகவல்

நாடு முழுவதும் நாளைய தினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.