நாடு முழுவதும் நாளை முதல் ஜூன்19 வரை மின்வெட்டு!

நாடுமுழுவதும் ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டு அமுலாாக்கப்படும் என
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 13,15,16,17,18 ஆகிய தினங்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், 14 மற்றும் 19ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleபொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் கவலைக்குரியது : ரணில் விக்ரமசிங்க
Next articleஇலங்கையின் பிரபல ஆடை நிறுவனத்தில் ஆடை கொள்வனவு செய்தால் அரிசி இலவசம்!