இன்று முதல் அனைத்து தொலைப்பேசிகளின் விலைகளும் உயர்வு!

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன.

இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டண உயர்வு குறித்த விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் வெளியிட உள்ளன.

Previous articleமுல்லைத்தீவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பால் பெரும் பதற்றம் : பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் !
Next articleயாழில் மின்னல் தாக்கியதில் 34 வயதான இளைஞன் பலி!