தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும்,மகளும் பரிதாபமாக பலி !

கம்பஹா – மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 54 வயதுடைய தந்தையும் 14 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக வகுப்பு முடிந்து தந்தை மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Previous articleஅரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய நடைமுறை !
Next articleமட்டக்களப்பில் கடந்த 48 மணி நேரத்தில் மூவர் தவறான முடிவினால் பலி!