இன்று நள்ளிரவு முதல் லாப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபடுவதாக  லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் சமையல் எரிவாயு  5080 ரூவாக இருந்த நிலையில் தற்போது  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 5,280ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று , 5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு 80ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை  2112 ரூபாவாகும் அதேபோன்று  2 கிலோகிராம் சமையல் எரிவாயு 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை  845 ரூபாவாக உள்ளது