நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்!

நாடு முழுவதும் இன்று (12) மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு இருக்கும்.