கடந்த 01 ஆம் திகதி காணாமல் போன 24 வயது யுவதி சடலமாக மீட்பு !

களுத்துறை – பேருவளை, மொல்லியமலை பகுதியில் கடந்த 1ஆம் திகதி காணாமல் போன 24 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இன்று (04) காலை பேருவளை கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த யுவதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இந்நிலையில், மரண விசாரணை அதிகாரி வரும் வரை யுவதியின் சடலம் கொண்டுவரப்பட்டு படகில் வைக்கப்பட்டது.

Previous articleயாழிற்கு பெருமை சேர்ந்த 6 மாணவர்கள்! வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு !
Next articleசற்றுமுன் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் தடம்புரள்வு!