திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22-03-2023) இடம்பெற்றுள்ளது.

22 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக இருந்து கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் என்பவரே திருமணம் இவ்வாறு செய்துக்கொண்டுள்ளார்.

இவரின் திருமணம் தொடர்பான தகவலை அவரது நண்பர் கொட்டடி கோமகன் என்பவர் முகநூலில் பதிவிட்ட நிலையில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Previous articleஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
Next articleஇலங்கையில் இன்று தங்க நிலவரம்