லண்டன் ஆசாமி ஈழத்து தமிழ் பெண்ணுக்கு அனுப்பிய ஆபாச வீடியோ!

 20வயது ஈழத்தமிழ் பெண் ஒருவருக்கு தன்னை கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சாமியாரால் அனுப்பப்ட்ட வீடியோக்கள் இவை. (வீடியோக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. தயவுசெய்து வயது வந்தவர்கள் மாத்திரம் பnர்க்கவும்)

அந்த வீடியோவில் தோன்றும் சாமியார் முதலில் வாயாலும் நாக்கினாலும் அசிங்கமான செய்கைகளைச் செய்கின்றார்.

பின்னர் நிர்வாணமான தனது கீழ் உடலைக் காண்பித்து அங்கும் அசிங்கமான செய்கைகளைச் செய்கின்றார்.

அத்தோடு செக்சியான ஒலிகளை எழுப்பி. தரம்தாழ்ந்த சொற்களைக் கூறும் ஆடியோக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

வீடியோவில் அசிங்கமான செய்கைகளைச் செய்யும் நப்ர் யார் என்று ஆராயந்த போது அதிர்ச்சியான இருந்தது.

இவர் யாருமில்லை தன்னை ஒரு கடவுள் என்றும்இ தான் கடவுளின் தூதர் என்றும் புலம்பெயர் நாடுகளிவ் கூறிவருகின்ற ஒருவர் என்று தெரியவருகின்றது.

‘ஓம் சரவணபவ..’ என்று நிதம் கூறித்திரிகின்ற ஒருவர்..

இவரின் காம லீலைகள் அடங்கிய பல வீடியோ மற்றும் ஆடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

எம்மிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோ ஒரு ப்ரோமோவே தவிர, முழு நீள(ல) வீடியோ மிக விரைவில் வெளியிடப்படும்.

இந்த வீடியோவில் பாதிக்க பட பெண் சுமார் 20 வயது மதிக்க தக்க தமிழ் யுவதி, கனடாவை சேர்ந்தவர்.

இதேபோன்று வேறு சில பெண்களுக்கும் இவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதேபோன்று அசிங்கமான செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

யார் இந்த சாமியார் என்று தேடிய பொழுது இந்த ஆசாமி பற்றி சில அதிச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றவர்களை தொடர்ந்து, இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்த ஒருவர். தான் முருகனின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு ஒரு ஆச்சிரமத்தை உருவாக்கி இருந்தார்.

அவரின் அந்த ஆச்சிரமம் தொடர்பில், அப்போதே ஹவாலா எனப்படுகின்ற கறுப்புப்பண கையாடல்கள் தொடர்பில் பல பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இதன் பின்னர், அவவ்போது லண்டன் , கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து சென்ற இந்த நபர் புலம்பெயர் இலங்கை மக்களுக்கு நம்பிக்கைகளை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை பெற்று வந்தார்.

இந்த நேரத்தில் 2019 ஆண்டு அவருக்கு லண்டனில் வழங்கப்பட்ட ஐந்து வருட சுற்றுலா விசாவில், மேற்கு லண்டனில் ஒரு ஆலயத்தை அமைத்து அங்கு யாகங்கள் பூசைகள் மூலம் மக்களை கவர்ந்து பெருமளவு நிதியை பெற்றிருப்பதகாவும் தெரியவருகின்றது.

 ஆட்டைக்கடிச்சு மாட்டைகடிச்சு கடைசியில் மனிசரை கடிப்பது போல இப்போது அவர் சில பெண்களிடம் காம இச்சைகளில் ஈடுபடுமாறு அழைக்கும் அசிங்கமாக இருக்கும் ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன.

மக்களின் மனங்களில் பக்தியை ஏற்படுத்துவதாக சொல்லி பின்னர் அவர்களை முழு முட்டாளாக்கும் இவர்கள் போன்றவர்களை நம்பி, தமிழ் மக்களும் ஏன் தொடர்ந்து முட்டாள்களாகிவருகின்றாரகளோ தெரியவில்லை.

நடிகர் கமல்ஹாசன் சொல்வதை போல ‘..கடவுள் இருக்கிறார் என்பவர்களையும் நம்பலாம், கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம். ஆனால் நான் கடவுள் என்பவர்களை நம்பவே கூடாது..’

 இந்த ‘நான் கடவுள் ஆசாமியின்’ மேலும் சில சில்மிச வீடியோக்களும், அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக மிக தரந்தாழ்ந்த முறையில் பேசிய ஒலிநாடாக்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. திருந்தாவிட்டால, பொதுமக்கள் நன்மை கருதி அந்த ஒளிக்காட்சிகளை இந்த தளத்தில் விரைவில் வெளியிடுவோம் 

Previous articleயாழில் அரச அதிகாரியான கணவன் ஓரின சேர்கையில் ஈடுபடுவதாக புகார் அளித்த மனைவி!
Next articleகனடாவில் கோவிட்19 சட்டங்களை மீறிச் செயற்பட்ட கனடிய மக்கள் கட்சியின் தலைவருக்கு மரண தண்டனை