நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous articleமாணவி ஒருவரை கடத்த முற்ப்பட்ட வேளை புத்திசாலித்தனமாக தப்பித்த மாணவி!
Next articleபிரதமர் பதவியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கடும் மோதல்!