உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 84.99 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதேநேரம் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 2.68 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Previous articleமட்டக்களப்பு – வாழைச்சேனையில் பதற்றம் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!
Next articleநாட்டில் வறட்சியால் உணவுப் பற்றாக்குறை ஏற்ப்படும் அபாயம்!