சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

  பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயுக்களின் விலையில் திருத்தம் ஏற்படாது என லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,565 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.