சர்வதேச செய்தி

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மேற்கொண்டுள்ள திடீர் முடிவு!

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை பெறுவதில்லை என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும்...

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிகையை குறைக்க தீவிர முயற்ச்சியில் ஈடுபடும் பிரித்தானியா!

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரித்தானியா, தற்போது சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய கடப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அதேவேளை,...

லண்டன் சிறைச்சாலையில் தற்காலிகமாக இடம்பெற்ற மாற்றம்!

லண்டன் பிரின்ஸ்டவுன் மத்தியச்சிறைசாலையில் நச்சு கதிர்வீச்சு அலைகளால் 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களாக...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இற்கம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (2024.03.12) சற்று சரிவை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலர்களாக சரிவை பதிவு செய்துள்ளது. மேலும், பிரென்ட்...

ஈழத்து வம்சாவழி பெண்ணுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றி!

லண்டனில் இடம்பெற்ற சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கலந்து கொண்டு ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் லண்டனிலுள்ள நேரு அரங்கத்தில் இடம்பெற்ற நடனப் போட்டியிலேயே இவர்...

ஆடையின்றி ஆஸ்கார் விருது பெற்ற நபரால் சர்ச்சை!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் சினா ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்துளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. ஆஸ்கர் விருது வழங்கும்...

இந்தோனேசிய வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி!

இந்தோனேசியாவில் சுமத்திராத தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்,...

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம்

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. மாகாணத்தின் சில நகரங்களில்...

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா?

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். இரண்டாம் இடம்  அதேவேளை, 56.7% கல்வி அறிவு...

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த  எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி...