சர்வதேச செய்தி

பட்டினி போட்டு குழந்தையை கொன்ற தந்தை!

சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல ரஷ்ய நபரொருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மாக்சிம்...

பிரித்தானிய விசா திட்டத்தில் மாற்றம்!

பிரித்தானியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும் எல்லை அமைப்பை பிரித்தானிய அரசாங்கம் இலக்காகக்...

இஸ்ரேலிய அரசிற்கு அறிவுரை வழங்கிய கனடா!

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கனடிய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட கடுயைமான ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை...

ஆசியாவிலே அதிக செலவு மிக்க நாடு எது தெரியுமா?

ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு...

ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகள் மரணம்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் 62வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கடந்த 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை...

அவுஸ்ரேலிய தேவாலயத்தில் பயங்கர கத்திக் குத்து!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர்...

ஆறு நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்துக்கு தடை!

  ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் கலந்தமையினால்  ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்துக்கு ஆறு நாடுகள் தடைவித்துள்ளன. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு...

பசுபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) – இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது பப்புவா நியூ...

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிலை காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில்...

யாழ் செய்தி