Monday, November 19, 2018

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 3

சவூதியின் முடிவால் அமெரிக்காவுக்கு பாரிய நெருக்கடி

சர்வதேச செய்திகள்:துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவூதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாக வெளியான செய்திக்கு, 30 க்கு மேற்பட்ட கொள்கை முடிவுகளை சவூதி...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் இலங்கையர் விடுதலை

சர்வதேச செய்திகள்:ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிஸாம்தீனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆஸ்திரேலிய பொலீஸார் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது ஆஸ்திரேலியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத...

ஜேர்மனியில் மாணவிகளிடம் நிர்வாண புகைப்படத்தைக் கேட்ட ஆசிரியர்

சர்வதேச செய்திகள்:ஜேர்மனியில் மாணவிகளின் நிர்வாண புகைப்படத்தைக் கொடுத்தால் அதிக மதிப்பெண்கள் தருவதாக கேட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் Salzgitterஇல் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவர் குறைந்த மதிப்பெண் பெற்ற...

பாலஸ்தீனர்கள் 24 பேர் சுட்டுகொலை இஸ்ரேல் இராணுவம் வெறி செயல்

சர்வதேச செய்திகள்:இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு...

வியட்னாமில் சுவிஸ் விசா பெற காதல் கடிதம் அந்தரங்க தகவல் கேட்டதால் பரபரப்பு

சர்வதேச செய்திகள்:வியட்னாம் இளம்பெண் ஒருவர், தான் தனது காதலனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் முதலான அந்தரங்க தகவல்களை காட்டினால்தான் அவருக்கு விசா வழங்கப்படும் என்று கிளர்க் ஒருவர் கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ள விடயம் பெரும்...

பேஸ்புக் 3கோடி கணக்குகள் தகவல் திருட்டு பாரிய சிக்கலில் நிறுவனம்

சர்வதேச செய்திகள்:3 கோடி, பேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி உள்ளிட்ட பிற தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், 1.5 கோடி நபர்களின்...

உலகம் முழுதும் தடைப்படும் இணைய சேவை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு நீடிக்கும்

உலக செய்திகள்:டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி...

அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிக்க டிரம்பின் சிலை!

சர்வதேச செய்திகள்:நியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு...

20 பெண்களை துண்டு துண்டாக வெட்டி வளர்ப்பு பிராணிக்கு போட்ட மெக்சிகோ தம்பதியினர்

சர்வதேச செய்திகள்:மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம்...

2030ஆம் ஆண்டு 8 – 10 சதவிகித நிலம் மட்டுமே இருக்கும் ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

உலக செய்திகள்:உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு 400...

யாழ் செய்தி