சர்வதேச செய்தி

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!

புதிய இணைப்பு ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டு ஊடகமான MEHR இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்  அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்டோர்...

நோர்வேயில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையர்

3.8 கிலோ மீற்றர் இருண்ட குளிர்ச்சியான நீரில் நீந்தி, பின்னர் 180 கிலோ மீற்றர் வேகத்தில் 3416 மீ கடல் மட்டத்திலிருந்து ஏறி, பின் அதையடுத்து 1819 மீற்றர் உயரத்தில் கௌஸ்டாட் டாப்பனுக்கு...

கோவெக்சின் தடுப்பூசி குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததாகவும் சமீபத்தில் பிரிட்டிஷ்...

அபாயாவிற்கு தடை விதிப்பு!

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை...

பிரபல நாடொன்றில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. குடிமக்களுக்கு மட்டுமின்றி...

இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து செல்கின்றது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு...

வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

படகு கவிழ்ந்ததில் 64 விவசாயிகள் பலி!

நைஜீரியாவில் (Nigeria) படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவில் ஜம்பாரா (Jimbaran) மாநிலத்திலுள்ள ஒரு ஆற்றிலேயே இவ்வாறு படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நைஜீரியாவில்...

பிரான்ஸ் தமிழர் பகுதியில் பரபரப்பு!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை...

ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூலை 26 ஆம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த...

யாழ் செய்தி