Thursday, July 18, 2019

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 3

வடகொரிய ஜனாதிபதிக்கு அதிர்ச்சியை அள்ளிக் கொடுத்த விபச்சாரிகள்: நாட்டில் நடப்பது தெரியாமல் திணறல்

வடகொரியாவில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில், விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், விபச்சார தொழிலை சட்டவிரோதமாக்கியுள்ளார். எனினும் Hamheung உட்பட பல நகரங்களில் பெண்கள் விபச்சார...

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக வடகொரியா பெருமிதம்

சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின்...

சிரியாவில் உள்ள குழந்தைகளும் தீவிரவாதி போல தெரிகின்றனரா? – டிரம்ப்பை கேள்வி கேட்ட 7 வயது சிறுமி

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். டிரம்பின் இந்த...

‘ராணுவ நடவடிக்கை’ வடகொரியாவிற்கு டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு...

வலுக்கும் பனிப்போர் : வடகொரியாவை மிஞ்சிய தென்கொரியா

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மைய காலமாக ஏவுணை...

பூமியின் அடுக்குகளை சேதம் செய்த வடகொரிய அணு குண்டு சோதனை: நிபுணர்கள் அதிர்ச்சி

வடகொரியா கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொண்ட சக்திவாய்ந்த அணு குண்டு சோதனையால் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வடகொரியாவில் ஏற்பட்ட...

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மீன்களுக்கு இரையாக்கப்பட்டு மரணதண்டனை!

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக...

கூலாக வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இவர்கள் தான்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

துருக்கியில் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் தான் நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் தரப்பில்...

அடியோடு அழியப்போகும் ஐ.எஸ். தீவிரவாதிகள்! அமெரிக்க ஆதரவு படை நெருங்கிவிட்டது

ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை அமெரிக்கா ஆதரவு படையான குர்துஸ் படை புரட்சி படையினர் நோக்கி முன்னேறி வருகிறார்கள். சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை நெருங்கிய அமெரிக்க ஆதரவு படை டமாஸ்கஸ்: சிரியா,...

வட கொரியத் தடை மீறல்கள் விசாரணை அமைப்பின் கணினிகள் மீது சைபர் தாக்குதல்

ஐ நா சபை (நியூயார்க்) அமைப்பின் நிபுணர் ஒருவரின் கணினி தாக்குதலுக்குள்ளான நிலையில், அதன் தலைவர் ஐநா பாதுகாப்பு அவைக்கு மின்னஞ்சல் கொடுத்துள்ளார். தாக்குதலின் வீர்யத்தைக் கொண்டு பார்க்கும் போது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும்...

யாழ் செய்தி