Friday, November 16, 2018

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி Page 2

சிரியா போர் மூழும் அபாயம் – அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரித்தானியா : ரஷ்ய போர் கப்பலும் வருகை

சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து மத்திய தரைக்கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில், சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட...

பயங்கர ஆயுதங்களுடன் ராணுவ அணிவகுப்பு நடத்திய ரஷ்யா! ஏன்?

இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தோல்வியை நினைவு கூறும் வகையில் ரஷ்யா ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலக போரில் ரஷ்யாவால் தோற்கடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு ஜனாதிபதி...

வடகொரியாவின் கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் அணு ஆயுத சோதனையா?

வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. இதனால் உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது. இந்நிலையில் ஜப்பான் கடலில் இன்று 6.0...

ரஷ்யா பிரித்தானியர்களுக்கு விடுக்கும் அச்சுறுத்தலை இனி சகிக்க முடியாது – மே

ரஷ்யா பிரித்தானியர்களுக்கு மற்றும் பிரித்தானிய மண்ணில் வசிக்கும் எவருக்கும் உயிர் அச்சுறுதல் விடுப்பதை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ரஷ்யா பிரித்தானிய ராஜதந்திரிகள் 23 பேரை நாடு...

சிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக...

பிரான்சின் படைகளைத் திசைதிருப்பும் தயேஸ்.. தொடரும் இலக்குகள்….

தேவலாயத்தின் மீதான நேற்றைய தாக்குதலிற்கு, இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளான தயேஸ், உரிமை கோரியிருப்பதும், தேவாலயங்களின் மீதான தாக்குதலை தொடரும்படி, தயேஸ் பிரச்சாரம் செய்திருப்பதும் பிரான்சின் வழிபாட்டுத்தலங்களிற்கான அச்சுறுத்தலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இன்று பல மதத்தலைவர்களை,...

பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனை தீர்த்துக்கட்டிய அமெரிக்க சிறப்புப்படையினரால் வடகொரிய தலைவர் கிம் ஜோங் கொல்லப்படலாம் என தகவல்.

பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனை தீர்த்துக்கட்டிய அமெரிக்க சிறப்புப்படையினரால் வடகொரிய தலைவர் கிம் ஜோங் கொல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய ஆறாவதாக அணுஆயுத சோதனை மேற்கொண்ட அடுத்த நாளில் குறித்த சிறப்புப்படையானது நடவடிக்கையில்...

வட கொரிய தலைவரை கொலை செய்ய CIA முயற்சி!!பதற்ற நிலை!

வட கொரிய தலைவர் கிம் ஜோன்ங் உன்னை கொலை செய்வதற்காக CIA நடவடிக்கை எடுத்துள்ளதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்...

அமெ­ரிக்க போர்க் கப்­பல்­களை செய­லற்­ற­தாக்கும் வல்­லமை ரஷ்­யா­விடம் உள்­ள­தா?

ரஷ்ய இரா­ணு­வ­மா­னது இலத்­தி­ர­னியல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் உப­க­ர­ணங்கள் மூலம் அமெ­ரிக்க போர்க் கப்­பல்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கக் கூடிய வல்­ல­மையை தற்­போது கொண்­டுள்­ள­தாக ரஷ்ய ஊடகம் உரி­மை­கோ­ரி­யுள்­ளது. அமெ­ரிக்க நாச­காரி கப்­ப­லான யூ.எஸ்.எஸ். டொனால்ட் குக் பல...

சுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவர் சுட்டுப்படுகொலை : சந்தேகநபர் கைது

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இரு இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்...

யாழ் செய்தி