சர்வதேச செய்தி

கனவில் ஆடு அறுப்பதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்!

மத்திய கானாவில் உள்ள அசின் ஃபோஸ் நகரைச் சேர்ந்தவர் கோஃபி அட்டா (47). தனது மனைவிக்கு இரவு உணவு தயாரிக்க உதவுவதற்காக ஒரு ஆட்டை அறுப்பது போல் கனவு கண்டதாக விவசாயி கூறினார். ஆட்டை...

ஜேர்மனியில் விபத்தில பலியான யாழ் இளைஞன்

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன்,...

லண்டனில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுமி படைத்த சாதனை!

லண்டனில் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா என்ற 5 வயது சிறுமி தனது மாமாவின் கடையில் துள்ளி...

யாழ். நாவற்குழியை சேர்ந்த நபர் வெளிநாட்டில் பலி : வெளியான காரணம்!

பெல்ஜியம் நாட்டில் வசித்து வந்த நிலையில் யாழ் நபர் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர் யாழில் நாவற்குழி பகுதியைச்சேர்நதவர் என்றும் தற்போது பெல்ஜியம் நாட்டில் குடும்பத்தாருடன்...

நாசாவில் கடமையாற்றிய யாழ். தமிழர் காலமானார்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ். குப்பிழானை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி 17ம் திகதி தனது 90வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.1968ம் ஆண்டு நாசா...

கனடாவில் பரிதாபகமாக உயிரிழந்த யாழ். சகோதரர்கள் !

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச்...

உணவில் கூடுதல் சுவை இருக்க வேண்டும் என்று கூறி உணவில் உப்புக்கு பதிலாக உரம்; 24 பேர் பரிதாப...

உணவில் கூடுதல் சுவை இருக்க வேண்டும் என்று கூறி சமையலில் உப்புக்கு பதிலாக உரத்தைப் பயன்படுத்தி சாப்பிட்ட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த துயர சம்பவம் நையீரியாவில்...

மூன்று வயது மகளை கொதிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் வைத்துகொன்ற கொடூர தந்தை!

லிபியாவில் தந்தை ஒருவர் மூன்று வயது மகளை கொதிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் வைத்து கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லிபியாவின் Cyrenaica-வில் உள்ள Ajdabiya நகரில் வசிக்கும் Rabiha Khaled Abdel Hamid...

தூக்கில் போட இருந்த தமிழ் இளைஞருக்கு கிடைத்த நிவாரணம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், அவரது தண்டனை மே 20ம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது...

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1764 அமெரிக்க...

யாழ் செய்தி