யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் மோதிரம் களவு!

யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரது தங்கமோதிரம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டாம் திகதி மாணவி மயக்கம் அடைந்த நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச்...

யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு தப்பியோடிய மர்மக்கும்பல்!

யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை டச்சு வீதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதிகாலை வீதியால் சென்றவரை...

யாழ்.போதனா வைத்திய சாலையில் இரத்தத்திற்கும் தட்டுப்பாடு!

யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இரத்தம் வழங்கி 4...

யாழில் வீதியை கடக்க முயன்ற முதியவர் விபத்தாகி மரணம்!

யாழ்.பருத்தித்துறை - புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது பட்டா வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று புலோலி - சாரையடி...

யாழ்.பருத்தித்துறையில் கொரோனாவுக்கு பலியான நபர்!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் துன்னாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெறும் திகதி அறிவிப்பு!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்....

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு; அவரச சிகிச்சை பிரிவு – சிகிச்சை நிலையங்களில் இடமில்லை!

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் அவர்...

யாழ் போதனா வைத்தியசாலை முன்பு நேற்றிரவு சரிந்து விழுந்த மரம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியசாலை வீதியில் பழமையான பெரிய மரமொன்று இன்று இரவு 8 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. மரம் தானாகவே விழுந்துள்ள நிலையில் எவருக்கும் எந்த காயமும் இல்லை எனத் தெரிய...

யாழில் சவப் பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த காவலாளி!

யாழ்.வலிமேற்கு பிரதேசசபையின் முன்பாக சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் இன்று காலை சவப்பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனக்கான நீதி வேண்டி போராட்டத்தி ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட குறித்த நபர், நிரந்தர ஊழியரான தன்னை,...