யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் குப்பைக்கு வைத்த விஷமிகளால் எரிந்து சாம்பலான மரங்கள்!

யாழ்.தென்மராட்சி- மந்துவில் – சின்னச் சந்தைப் பகுதியில் குப்பைக்கு வைத்த தீ பரவியதில் தென்னை, பனை மரங்கள் எரிந்து நாசமாகின.இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. தமது...

யாழில் இன்று சில இடங்களில் மின்வெட்டு

திருத்த பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் கூறியிருக்கின்றார். இதன்படி, நாளை காலை-08.30 மணி...

யாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்!

தீவகம், புளியங்கூடலில் Nadarajah Siriranjan வீட்டில் உள்ள ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது.இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm...

யாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு! அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு!! (வீடியோ)

யாழ்ப்பாணத்துக் கலைஞர்களின் படைப்பில் “தமிழ் என்று தலைநிமிர்….” என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 03 ஆம் திகதி வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி...

யாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை!

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இருந்த பொதுக் கிணத்தை காணவில்லை என பொதுமகன் ஒருவரால் நெடுந்தீவு பிரதேச சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விரைந்து தேடுதல் நடத்திய நெடுந்தீவு பிரதேச சபை...

யாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து திடீர் மரணம்!

மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் யாழ்.அச்சுவேலி சுதேச மருந்து உற்பத்தி பிரிவில் கடமையாற்றி பெண் ஒருவர் அலுவலகத்தில் கடமையில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். இன்று காலை அலுவலக...

யாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்!

விடுமுறை மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர்...

யாழில் வீட்டுக்குள் வைத்து கசிப்பு காய்ச்சிய ஐயர் கைது!

வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர்...

யாழ் நாவற்குழியில் ஊரடங்கு சட்டத்தை மதியாது அலைந்த 10 இளைஞர்கள் கைது!

நாவற்குழி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் எனும் குற்றசாட்டில் 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு திகதியும்...

யாழில் மகளையே கடத்தி பொலிஸாருக்கு சவால் விடுத்த நபர் வசமாக சிக்கினார்!

தனது மகளையே கடத்தி பொலிஸாருக்கு சவால் விடுத்த நபரை சாவகச்சேரியில் வைத்து மடக்கிப் பிடித்து சிறுமியையும் மீட்டெடுத்தனர் பருத்தித்துறை பொலிஸார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி