கொழும்பில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் 90 வீதமானோருக்கு டெல்டா!

கொழும்பு நகரில் அடையாளம் காணப்படும் கொவிட்-19 தொற்றாளர்களில்இ 90 சதவீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Previous articleயாழில் இளம் ஆசிரியை ஒருவர் தற்கொலை!
Next articleஇன்று இதுவரையில் 3,660 பேருக்கு கொரோனா!