இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement