இலங்கை அணியில் மலிங்காவிற்கு முக்கிய பதவி….!

Generated by IJG JPEG Libraryஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா செல்லவுள்ளது.

இந்தத் தொடர் பிப்ரவரி 11 முதல் 20 வரை நடைபெறும்.

Previous articleக.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்…!
Next articleதென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினம்….!