முதலாம் திகதியில் இருந்து இலங்கையில் நடைமுறைக்கு வரும் சொகுசு சேவை…..!

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இது தொடர்பாக தெரிவிக்கையில்,

புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் சுமார் 72 சொகுசு, அதி சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியான தகவல்….!
Next articleகொழும்பில் பெண்ணுடன் சிக்கிய பௌத்த பிக்கு – மக்களிடம் சிக்கியதால் பரபரப்பு….!