யாழில் இடம்பெற்ற கோர விபத்து….!
யாழ்.கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகே, சற்றுமுன் விபத்து சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த சம்பவம், இன்று புதன்கிழமை (16-02-2022) இரவு 7.40 அளவில் இடம்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.அப் பகுதியில் வந்த பேருந்தும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதியதில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleமத்துகமவில் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி யுவதிக்கு நேர்ந்த சோகம்! பெரும் துயர சம்பவம்….!
Next articleயாழ். பல்கலைக்கழக வாயில்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கிய பெருந்திரளான மாணவர்கள்…!