கலத்தில் புத்தாண்டை கொண்டாடும் ஆர்பாட்டக்காரர்கள்கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும்.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

அதே இடத்தில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் : 14.04.2022
Next articleநாட்டுமக்களுக்கு ஜனாதிபதி சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்