தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையின் இளம் வீராங்கனை


இலங்கையின் இளம் வீராங்கனையான கௌசல்யா மதுசானி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அகில இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் வெற்றியாளராக தடம் பதித்தவர் இவர் 

25 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Previous articleநாட்டுக்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்துவிட்டு வரும் வேளையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
Next articleபொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து