எரிபொருள் இன்மையால் தாய்க்கும் மகளுக்கும் ஏற்கபட்ட பரிதாப நிலை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயு, எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது.

மேலும், நாட்டில் எரிபொருள் தட்டுபாடு பாரியளவில் உள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவனிக்க முடிந்ததாக இருக்கின்றது,

மேலும் அப்படி நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு தாய் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் இல்லாமல் வாகனத்தை அந்த தாயும் அவரது சிறிய மகளும் தள்ளி செல்லும் காட்சி காண்போர் மனதை உருக்கியுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த சிறுமி வாகனத்தையே உறங்கியது மனதை கலங்கடித்துள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் 16/05/2022
Next articleயாழில் அங்கஜனை அவதூராக பேசிய விஜய் ரசிகர் மன்றத்தில் தலைவர் கைது