அவசரமாக பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட பொலிஸ் சார்ஜென்ட் !
Next articleயாழில் பாடசாலை மாணவி துன்புறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!