சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஎதிர்ப்பாராத பண வரவு கிடைக்கப்போகும் முக்கிய ராசிக்காரர் : சிலருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! வெளியானது இன்றைய ராசிபலன் – 27/06/2022
Next articleயாழில் உள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து : எரிந்து நாசமான மருந்துப் பொருட்க்கள்!