இலங்கையை வந்தடைய போகும் எரிபொருள் : மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட லங்கா IOC!

டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Previous articleயாழில் கள்ளச்சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு பெற்றோலின் விலை!
Next articleபொருளாதார சிக்கலுக்கு இலக்கான நாடுகளில் இலங்கையை அடுத்து இந்தியா : உலக வங்கி எச்சரிக்கை!