இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலை்தீவில் உள்ள தீவு ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை AFP செய்தி முகவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படித்தியுள்ளார்.

இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் குாட்டாபய குறித்த பகுதிக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

மேலும் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு மாலைத்தீவில் உள்ள மாலே பகுதியில் அந்த விமாணம் தரையிரங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous articleகோட்டாபய ராஜபக்சவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது!
Next articleமாலைத்தீவிலும் தொடர்ந்து கோட்டாவிற்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்கள்!