வெளியானது இன்றையதினம் மின்வெட்டிற்கான கால அட்டவனை!

இன்றையதினம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் உத்தியோகப்பூர்வ நேர அட்டவணையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதனை இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. அதன்படி இன்றையதினம் மூன்று மணிநேர மின்வெட்டு நிகழ்த்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Previous articleஆசிரியையை காதல் வலையில் வீழ்த்தி 23 இலட்சத்தை திருடிச்சென்ற குடும்பஸ்த்தர்!
Next articleவாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!