தந்தையின் பலத்த தாக்குதலுக்கு இலக்காண மகன் பலி!

கலி-பிடிகல, அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் 8ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கதி!
Next articleநல்லூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரத்தேர் வெள்ளோட்டம்!