திருமண விழாவில் பங்கேற்க சென்றவர்களுக்கு நடந்த சோகம்!

வலப்பனை மஹா ஊவா பகுதியில் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து வலப்பனை நோக்கி திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த பேருந்து, திரும்பும் வழியில் விபத்துக்குள்ளானதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleவேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கை குடும்ப பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!
Next articleகர்ப்பிணி தாய்மார்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு!