இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்!

ஒரு பான் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

450 கிராம் பான் ஒன்றின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முறை 450 கிராம் ரொட்டியின் விலை ரூ.190 உயர்த்தப்பட்டது.

Previous articleபாரளுமன்றில் பேரினவாதிகளின் முகத்தில் அறைந்த கஜேந்திரகுமார்!
Next articleநாட்டில் ரொட்டியின் விலையும் அதிகரிப்பு!