நாட்டில் ரொட்டியின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், 450 கிராம் பான் ஒன்றின் விலை இன்று 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 450 கிராம் பாண் விலை 190 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்!
Next articleஇலங்கைக்குள் தஞ்சம் அளிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் மனு அணுப்பிய நித்தியாணந்தா!